June 24, 2019

சுனாமி


கடல் அலையென குதித்தெழுந்த மலைத்
தொடர்களின் மத்தியில்,
அலை நனைத்த மணல் போல மனம்
சரிந்த வேளையில்.

No comments: